(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian)
சவுதியில், 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர், இந்தியாவை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதை நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்த Abdullah Qalzar Khan என்ற சவுதி அதிகாரிகள், அவரது புகைப்படத்தை வெளியிட்டனர். அதை பார்த்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர், அந்நபர், 2010 மற்றும் 2012 புனே குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த Fayaz Kagzi என்று சந்தேகித்தனர். இது குறித்து சவுதி அரசுக்கு தகவல் அளித்து, மரபணு சோதனை நடத்த, சில மாதிரிகளையும் அனுப்பினர். மரபணு சோதனையில், தாக்குதலை நடத்தியது இந்தியாவை சேர்ந்த Fayaz Kagzi என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian)
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- 11 தமிழர்கள் கடத்தல் : நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன
- விசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்!
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- வெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்
- தாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்