ஹெரோயின் மற்றும் உள்நாட்டு கைக்குண்டுடன் ஒருவர் கைது

0
442
One arrested heroin, domestic handgun

குருநாகல் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (One arrested heroin, domestic handgun)

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றுக்கு அருகில் வைத்தே குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடம் இருந்து 2.300 மில்லிகிராம் ஹேரோயின் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tags :- One arrested heroin, domestic handgun
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites