இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
எஞ்சலோ மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடுதிரும்பியுள்ளார். மெத்தியூஸின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசிவிக்கவுள்ள காரணத்தால் அவர் நாடு திரும்பியுள்ளதாக கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடன் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே விரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக நாடு திரும்பியுள்ளார். முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடும் போது. லஹிரு கமகேவின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், இருவருக்கும் பதிலாக தனுஷ்க குணதிலக மற்றும் தசுன் சானக ஆகியோர் மே.தீவுகளுக்கு செல்லவுள்ளனர்.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Angelo mathews vs West Indies series 2018 news Tamil, Angelo mathews vs West Indies series 2018 news Tamil