நடிகையிடம் மீண்டும் அது தேவையென கேட்ட அமிதாப் : பகீர் தகவல்..!

0
573
Bollywood Actor Amitabh Write Letter Juhi Chawla,Bollywood Actor Amitabh Write Letter Juhi,Bollywood Actor Amitabh Write Letter,Bollywood Actor Amitabh Write,Bollywood Actor Amitabh

நடிகை ஒருவருக்கு நடிகர் ஒருவர் புரியாத கையெழுத்தில் எழுதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம்.(Bollywood Actor Amitabh Write Letter Juhi Chawla)

அது என்னவென்றால்.. :-

1990 களில் தமிழில் ”பருவராகம்”, ”நாட்டுக்கொரு நல்லவன்” படங்களில் நடித்தவர் ஜுஹி சாவ்லா. அதன் அவர் பிறகு பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தார். தற்போது, ”ஏக் லட்கி கோ தேக்ஹா து ஐஸா லகா”, ”ஜீரோ” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஒரு பாக்ஸ் நிறைய மாம்பழம் அனுப்பி வைத்தார் ஜுஹி.

மாம்பழம் பரிசளித்த ஜுஹிக்கு அமிதாப் தன் கைப்பட ஒரு கடிதத்தை இந்தியில் எழுதி அனுப்பினார். அமிதாப்பிடமிருந்து வந்த கடிதத்தை ஆர்வமாக வாங்கி படித்துப் பார்த்தார் ஜுஹி.

அதை ஒன்றுக்குப் பலமுறை படித்தும் அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பது புரியவில்லை. உடனே அந்த கடிதத்தை அப்படியே காப்பி எடுத்து தனது இணையத் தளப் பக்கத்தில் பதிவிட்டு விளக்கம் கேட்டிருந்தார் ஜுஹி.

ஜுஹியின் இணையத் தளப் பக்கத்தை கவனித்த நடிகர் அனுபம் கெர், அமிதாப் கடிதத்தில் எழுதியிருந்தது பற்றி விளக்கம் அளித்தார்.

அதாவது, ”நீங்கள் (ஜுஹி) அனுப்பிய மாம்பழ பாக்ஸ் கிடைத்தது, நன்றி. உனக்கும், உன் குடும்பத்தாருக்கும் என்னுடைய அன்பை இத்துடன் அனுப்பி உள்ளேன்” என குறிப்பிட்டிருக்கிறார் என விளக்கம் அளித்த அனுபம்கெர் கூடுதலாக, ”அடுத்த முறை எனக்கும் பாக்ஸ் நிறைய மாம்பழம் அனுப்ப வேண்டும்” என்று ஜுஹியிடம் பேச்சோடு பேச்சாகக் கேட்டும் வைத்துள்ளாராம் அமிதாப்.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!

Tags :-Bollywood Actor Amitabh Write Letter Juhi Chawla

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 07-06-2018