ஆப்பிள் நிறுவனத்தின் Watch OS 5, TV OS 12 அறிமுகம்

0
706
ios 12 watch os 5 everything apple announced

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் தொடங்கியது. ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் OS மற்றும் ஆப்பிள் TV 4K சாதனத்துக்கான TV OS இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் OS 5 இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த புதிய வசதிகளும், வாக்கி டாக்கி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
(ios 12 watch os 5 everything apple announced)

TV OS 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

ios 12 watch os 5 everything apple announced