ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தயாராகும் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள்

0
498
Unemployed graduates preparing demonstration Training Examination

(Unemployed graduates preparing demonstration Training Examination)

மத்திய மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்குமாறு வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பரீட்சையில் சித்தியடைந்த வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தயாராகின்றனர்.

தமது கோரிக்கையை முன்வைத்து மத்திய மாகாண சபைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒருங்கிணைந்த வேலையில்லாத பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் பாரிய அளவான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

(Unemployed graduates preparing demonstration Training Examination)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :