சிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் மோடி

0
746
2019 parliamentary election, Modi successful international conspiracy

(Singapore visit Indian Prime Minister Narendra Modi)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் நாளை மறு நாள் வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு  சிங்கப்பூருக்கு  விஜயமளிக்கிறார்.

2015ஆம் ஆண்டு கையொப்பமான  இந்தியா-சிங்கப்பூர் உத்தியோகபூர்வ  பங்காளித்துவ உடன்படிக்கையின்  அடிப்படையிலும்  மோடியின் வருகை  அமைந்திருப்பதாக  அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் , தமது பயணத்தின்போது திரு. மோடி, அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்தித்துள்ளார்.மற்றும் , பிரதமர் லீ இந்தியப் பிரதமருக்கு அதிகாரபூர்வ  விருந்தளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு , மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில், புத்தாக்கம் தொழில்முனைப்பு ஆகியவை  தொடர்பிலான வர்த்தக நிகழ்ச்சியில் திரு. மோடி பங்கேற்றுள்ளார்.

மற்றும் , சிங்கப்பூர் பூமலைக்கு அவர் வருகையளிக்கும்போது, திரு. மோடியைக் கௌரவிக்கும் விதமாக ஆர்க்கிட் மலர் வகை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

tags;-Singapore visit Indian Prime Minister Narendra Modi

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**