Kidnapping girl pouring alcohol – sexual harassment
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கந்தனின் நான்கரை வயது மகள் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி ஆட்டோவில் கடத்தப்பட்டார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் சிறுமியை மீட்ட ஜே.ஜே.நகர் போலீஸார், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் சிறுமியை கடத்தி மது ஊற்றி கொடுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
இந்த வழக்கில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருவள்ளூர் மகளிர் விரைவு நீதிமன்றம், மணிகண்டனுக்கு மேலும் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
More Tamil News
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு!
- உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி!
- துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி!
- த.மா.க தலைவர் வேல்முருகனை நேரில் உடல்நலம் விசாரித்தார் – ஸ்டாலின்!
- த.வா.க தலைவர் வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!