பனிச்சரிவில் அடித்து செல்லப்பட்ட கார்கள்

0
567
Swiss alpine pass avalanche swept cars, Swiss alpine pass avalanche swept, Swiss alpine pass avalanche, Swiss alpine pass, alpine pass avalanche swept cars, Tamil Swiss news,

(Swiss alpine pass avalanche swept cars)

ஞாயிறன்று சுவிட்சர்லாந்தில்  அல்பைனை கடக்க முயன்ற இரண்டு கார்கள் திடீரென பனிச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் பாட்திக்கப்பட்ட மூன்று பேரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். உயிராபத்து ஏதும் இன்றி அவர்கள் பிழைத்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் Uri மற்றும் Glarus மண்டலங்களை இணைக்கும் Klausen Pass ல் சுமார் 2 மணியளவில் நடந்தது. கிட்டத்தட்ட 2,000 மீட்டர் உயரத்தில் இருந்த மலைப் பாறை பனிப்பகுதியால் பாதிக்கப்பட்டு ஒருவாரம் முன்னதாக சாலை போக்குவரத்துக்கு மட்டுமே திறக்கப்பட்டது.

Uri மண்டல காவல்துறையினர் pass உச்சியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தை கடந்து, 100 மீட்டர் உயரத்தில் சரிவதாக தெரிவித்தனர். காயமடைந்தவர்களை காரிலிருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றனர், நான்காவது பயணி காயம் ஏதும் இன்றி தப்பித்துக் கொண்டார்.

 

Swiss alpine pass avalanche swept cars, Swiss alpine pass avalanche swept, Swiss alpine pass avalanche, Swiss alpine pass, alpine pass avalanche swept cars, Tamil Swiss news,

Tamil News Groups Websites