(7 arrested kalmadu)
புதையல் தோன்றுவதற்கு முயற்சித்த ஏழுபேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
குறித்த நபர்கள் கல்மடுவிலுள்ள காணி ஒன்றில் பூசை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மூவர் சிங்கள இனத்தை சேர்ந்த கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் எனவும் ஒருவர் தமிழர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கேரளாவை சேர்ந்தவர்கள் மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ எதுவும் இல்லை என தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நிதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்
- இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:7 arrested kalmadu,7 arrested kalmadu,
-
-