கனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
931
6.6 magnitude earthquake Vancouver Island Canada

கனடா நாட்டின் வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சியாட்டலின் வட மேற்கு பகுதியில் இந்த நில நடுக்கம் உருவாகியுள்ளது. 6.6 magnitude earthquake Vancouver Island Canada

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

மேலும், சிறிது நேர இடைவெளியில் 6.8 ர்க்டர் அளவிலும், 6.5 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

tags ;- 6.6 magnitude earthquake Vancouver Island Canada

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்