அனுரவின் பித்தலாட்டம்; அம்பலமான தகவல்

0
50

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் TSUGE Yoshifumi க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டதுடன் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தன.

ஆனால் உண்மையில் அனுர சந்தித்தவர் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் அல்ல. ஜப்பானின் வெளிவிவகார அ,மைச்சர் (japanese foreign minister Yoko Kamikawa) ஓர் பெண் ஆவார்.

இந்நிலையில் அனுரகுமார ஜப்பானிய தூதுவரை சந்தித்ததாக வெளியான புகைப்படம் ஓர் ஆண் ஆகும். இந்நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரை அனுரகுமார சந்தித்ததாக தவறான தகவல்கள் பரப்பியுள்ளமை கேலிக்குரியதாகும்.