‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது: வைரலாகும் பாடல்

0
66

பா. ரஞ்சித் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தங்கலான்.

கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்க வயல் குறித்த கதையை வெளிப்படுத்துவதாக இந்தப் படம் அமைந்துள்ளது. அண்மையில் இத் திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.