சரிகமப வெற்றியாளர் ஈழக் குயிலின் இசை விருந்து: இணையத்தினை கலக்கும் வீடியோ

0
76

சரிகமப சீசன் 3 ஜூனியர் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஈழத்து குயில் கில்மிஷாவின் டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மல்லி பூ வச்சு வச்சு வாடுதே” பாடலை பாடி ரசிகர்களுக்கு அவர் இசை விருந்து கொடுத்துள்ளார். இது குறித்த காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

https://www.facebook.com/watch/?v=855881099744422