கொழும்பில் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் பரபரப்பான CCTV காட்சிகள்!

0
69

கொழும்பு – கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரு மாணவர்களின் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் 02-07-2204 இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன், மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் கொலையா, தற்கொலையாக என தகவல் தெரியவராத நிலையில் வெளியான இந்த சிசிரிவி காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் பயின்று வந்தவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.0