பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மரணம்

0
60

 தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டகால போராளியும் புலனாய்வுத்துறைத் தளபதியுமாகிய விநாயகம் அண்ணர் (கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து அவர் இன்று (04.06.2024) உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ எல்லைக்கு வெளியே சிங்கள தேசத்துக்குக்குள் வீசிய விநாயகம் என்ற ஊழிப்பெரும்புயல் இன்று மூச்சை நிறுத்திக்கொண்டுவிட்டது. முன்னாள் போராளியின் மரணம் பிரான்ஸ்வாழ் ஈழத் தமிழ் மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.