தமிழீழ அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் தாயார் காலமானார்!

0
54

தமிழீழ அரசியல்த்துறை துணைப் பொறுப்பாளர் திரு.சோ.தங்கன் (சுதா) தாயார் திருமதி. பரமேஸ்வரி சோமசுந்தரம் மரணமடைதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்றையதினம் (07.05.2024) வவுனியாவில் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.