பிரபல நடிகருடன் நடிகை அபர்ணா தாஸுக்கு திருமணம் முடிந்தது

0
48

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணா    தாஸ் 28 வயதில் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆம், மலையாள நடிகரான தீபக் என்பவருடன் இவருக்கு திருமணம் நிச்சையாக்கப்பட்டது.

நடிகை அபர்ணா தாஸ் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நடிகர் தீபக், சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.