மௌன ராகம் 2 சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்! இவர்தான் ஜோடியா?: தீயாய் பரவும் புகைப்படங்கள்

0
111

மௌனராகம் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாக கூறி சில புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய வெற்றி தொடரான ‘மௌனராகம் 2’ கடந்த வருடம் நிறைவுக்கு வந்தது. அதில் நாயகியாக நடித்த ரவீனா நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸில் கலந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.

2ம் பாகத்தில் ரவீனாவுக்கு தங்கையாக நடித்த ஷெரின் அடுத்து எங்கேஜ்மெண்ட் என்கிற தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார். இந்த தொடரில் நாயகனாக சல்மான் தான் எங்கேஜ்மெண்ட் தொடரில் நாயகனாக நடிக்கின்றார்.

எங்கேஜ்மெண்ட் தொடருக்கான விளம்பரத்திற்காக இருவரும் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் நிச்சயதார்த்த புகைப்படம் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த அழகிய போட்டோ சூட் புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சூட் புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan
Oruvan
Oruvan
Oruvan