இசைக்குழுவினர் சென்ற வேன் கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்து!

0
44

பொலன்னறுவை எஃபெக்ட் பேண்ட் இசைக்குழுவினர் பயணித்த வேன் ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்துள்ளது.

பொலன்னறுவை ஓங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இன்று (17)  காலை  திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ந்த விபத்தில் இசைக்குழுவினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வேன் சேதமடைந்துள்ளது.

அதே இசைக்குழுவைச் சேர்ந்த கலைஞர் ஒருவரே வேனை  செலுத்திச் சென்றுள்ளார்.