தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி

0
48

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அந்த விஜயத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் 9 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது.

இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.