217 முறை கொவிட் தடுப்பூசியை பெற்ற நபர்

0
81

ஜேர்மனியைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்கு புறம்பாக கொவிட் நோய்க்கு எதிராக 217 முறை தடுப்பூசி போட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அந்த நபர் இதனால் எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.