யுவேந்திர சாஹலை தோள்மேல் தூக்கி சுற்றிய சங்கீதா போகத் (Viral video)

0
78

இந்திய அணிக்காக 2016-ல் அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல், டோனியின் தலைமையின் கீழ் மிகச்சிறப்பாக செயல்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், இவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவிவருகிறது.

நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 11-ல் போட்டியாளராக இருந்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், யுவேந்திர சாஹலை தூக்கி வைத்து பலமுறை சுத்தினார்.

என்னை இறக்கி விடு என கிறக்கத்துடன் யுவேந்திர சாஹல் கூறினார். உடனே சிரித்தப்படி அவரை கீழே இறக்கி விட்டார்.