இலங்கையின் இரு முக்கிய தாய்களுக்கு கருணாநிதியும் – ஸ்டாலினும் செய்த பெரும் துரோகம்!

0
126

தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாதம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி திருப்பி அனுப்பினார்.

இன்று தன் மகனை ஒருமுறையேனும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 வருடமாக காத்திருந்த சாந்தனின் தாய்க்கு உயிரற்ற மகன் உடலை தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் மு.க ஸ்டானின் அனுப்பியுள்ளார்.

இனிவரும் காலங்களில் இந்த இரண்டு தாய்களின் பெயரையும் உச்சரிக்கும்போதெல்லாம் இவர்கள் சிந்திய கண்ணீருக்கு அதற்கு காரணமானவர்களின் பெயரையும் வரலாறு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். என தோழர் பாலன் என்பவர் முகநூலில் குறித்த பதிவையிட்டுள்ளார்.