ZEE5இல் வெளியாகவுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’

0
115

பல சர்ச்சைகளுக்குப் பின் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சித்தி இட்னானி, அதா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வருகின்ற 16 ஆம் திகதி ZEE5 தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு மே 05ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.