6 புதிய உதவி ஆளுநர்களை நியமித்த இலங்கை மத்திய வங்கி!

0
61

மத்திய வங்கியின் ஆளும்சபை ஜனவரி 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 6 உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது.

19-01-2024 அன்று இடம்பெற்ற ஆளும்சபை கூட்டத்தில் முனைவர் சி.அமரசேகர, திருமதி டிபிள்யூ.ஏ டில்ருக்ஷினி, முனைவர் பி.கே.ஜி ஹரிஸ்சந்திர, திருமதி டிபிள்யூ சமரதுங்க, திருமதி ஈ.எச் மொஹொட்டி, திருமதி ஆர்.டி.ரி குணசேகர ஆகியோரை 22-01-2024 தொடக்கம் நடைமுறைக்கும் வரும் வகையில் உதவி ஆளுநர்கள் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Gallery
Gallery
Gallery