அநுர ஜனாதிபதியானால் பெண் ஒருவர் பிரதமர்

0
131

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பெண் ஒருவர் பிரதமர் பதவியை வகிபார் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பெண் தலைவர் என்பது இந்நாட்டு பெண்களின் எதிர்பார்ப்பு. அதனால் அந்த பணியை எமது அரசாங்கம் செய்யும் எனவும் அவர் கூறினார்.