தாலிகட்டும்போது தடுத்தி நிறுத்திய மணப்பெண்; காரணத்தால் க்ஷாக் ஆன உறவினர்கள்!

0
107

மணமகன் தாலிகட்டும்போது மணப்பெண் தடுத்தி நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹோசதுர்காவில் ஒரு திருமணம் நிச்சயிக்கப்படு திருமணம் ஏற்பாடானது.

மாப்பிள்ளை தாலிகட்டும் நேரத்தில் தனக்கு படிப்புதான் முக்கியம் என மணப்பெண் திருமணத்தை வேண்டாம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை திருமண நடக்கவிருந்த திகதிக்கு ஒருமாதம் முன்பாகவே நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் படிப்புக்காக மணபெண் திருமணத்தை உதறித்தள்ளிய சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.