க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாதித்த இரு கால்கள் அற்ற மாணவி..!

0
122

உடுகம கல்வி வலயத்திற்குட்பட்ட கோனதெனிய பாடசாலையில் பயிலும் மாணவி பிறவிலேயே ஊனம் என்ற நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாதித்துள்ளார்.

ருவானி வாசனா பிறக்கும்போதே இரண்டு கால்களையுதம் இழந்து பிறந்தவராகும்.

அவர் இந்த ஆண்டு சாரதாரண தர பரீட்சையில் 07 A மதிப்பெண்களையும் ஒரு B மற்றும் C சித்தியை பெற்றுள்ளார்.

சாரதாரண தர பரீட்சை

மேலும் அவரது தாய், தந்தைக்கு வேலை இல்லை எனவும் கூறப்படுகிறது.

உடுகம, தவுல்ஹேன பகுதியில் கடினமான பாதையில் இவரது வீடு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் நிலையில் மகளை தினமும் பாடசாலைக்கு தாய் தூக்கி சென்று வந்துள்ளார்.