சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

0
96

டிசம்பர் 12ம் திகதி ரஜினியின் பிறந்தநாளில் தலைவர் 171 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியும் லோகேஷ் கனகராஜ்ஜும் முதன்முறையாக இணையும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் டிசம்பர் 12ம் திகதி ரஜினியின் பிறந்தநாளில் தலைவர் 171 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.