ஆசிய கிண்ணத்திற்கான பெயர் பட்டியலில் சாருஜன் சண்முகநாதன்

0
137

மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான 20 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பெயர் பட்டயலில் சாருஜன் சண்முகநாதன் U19 ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் இடம் பெற்றுள்ளார். 

மேலும், இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 20 பேர்கொண்ட குழாத்தின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சினெத் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த மல்ஷ தருபதி நியமிக்கப்பட்டுள்ளார்.