சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் திடீர் மரணம்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்

0
203

சேரன்

கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன்.

பல வெற்றி படங்களை இயக்கிய இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கி அசத்தினார்.

மரணம்

இந்நிலையில் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 84. இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.