மலையக குயில் ஆசானியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது; பிரமிக்க வைத்த கனிஷ்காவின் நட்பு!

0
193

சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் பாடல்கள் மட்டும் இல்லை அசானி மற்றும் கனிஷ்காவின் நட்பும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “சரிகமப“ நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்.

Ashani and Kanishka

அவருக்கு இந்தியாவில் கிடைத்த அழகான நட்பாக கனிஷ்காவின் குடும்பம் மாறியுள்ளது. கனிஷ்காவின் வீட்டிற்கு குடும்பத்துடன் அசானி சென்றுள்ளார்.

அங்கு அசானிக்கு விருந்து வைத்து கனிஷ்காவின் குடும்பம் கொண்டாடியுள்ளது. அது மட்டும் இல்லை அசானிக்கு கடலுக்கு செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை உயிர் தோழி நிறைவேற்றியுள்ளார். இதனை பார்த்த பார்வையாளர்கள் நட்புனா இது தான் என்று கொண்டாடி வருகின்றனர்.

Ashani and Kanishka