உற்சாகத்தில் மடோனா வெளியிட்ட லியோ புகைப்படங்கள்

0
181

லியோ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் மடோனா வெளியிட்டுள்ளார். இவருக்கும் விஜய்க்கும் இடையிலான காட்சிகள் அதிகமாக இருந்ததாகவும் படத்தின் நீளம் கருதி அவை குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே படத்தின் படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்களை மடோனா வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை தன்னுடைய ரசிகர்கள் எலிசா என்றே அழைத்து லியோ படத்திற்கான வாழ்த்துக்களை பகிர்ந்து வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் சர்வதேச அளவில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.