நடிகை இந்திரஜா சங்கர், நவராத்திரி விழாவை முன்னிட்டு பல மணி நேரம் மேக்கப் போட்டு அம்மனாக மாறியுள்ளார். நவராத்திரி நாளில் துர்கா தேவி அசுரர்களுடன் போரிட்டு துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்த நாள் என்று போட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மேலும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.