பேருந்தில் பயணிக்கும் இலங்கை அசானி; வெளியாக ப்ரோமோ

0
244

இந்த வார சரிகமப நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இலங்கை அசானி இந்திய பேருந்தில் பயணிக்கும் புகைப்படங்கள் அண்மைய நாட்களாக இணையத்தினை ஆக்கிரமித்திருந்தது.

சொந்த ஊருக்கு அசானி பேருந்தில் சென்றிருப்பதாக வதந்திகள் பரவியிருந்த நிலையில், பல கேள்விகளுக்கு சரிகமப ப்ரோமோ பதில் கொடுத்துள்ளது. இந்த புகைப்படம் சரிகமப “டவுன் பஸ்” சுற்றுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

“டவுன் பஸ்” சுற்றுக்காகன ப்ரோமோவில் சரிகமப போட்டியாளர்கள், ஜூரிகள் மற்றும் தொகுப்பாளினி அர்ச்சனா என்று அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். நாளை நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும் என்பது ப்ரோமோவை பார்த்தாலே புரிகின்றது.