உலகக் கிண்ணம்; 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள்… ருத்ரதாண்டவம் ஆடிய இலங்கை வீரர்!

0
257

உலகக் கிண்ணம் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முக்கிய பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வீரர் குசல் மெண்டீஸ் துடுப்பாட்டத்தில் மிரட்டிய காணொளி வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 87 பந்துகளில் 158 ஓட்டங்கள் குவித்தார். இதில் 9 சிக்சர்களும், 19 பவுண்டரிகளும் அடங்கும். கிரிக்கெட் களத்தில் குசல் மெண்டீஸ் ருத்ரதாண்டவம் ஆடிய காணொளி வைரலாக தொடர்ந்து பரவி வருகிறது.

இதே போல அதிகாரபூர்வ போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.