ஆயிரம் கோடி வசூலை வேட்டையாடிய ஜவான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
171

ஜவான் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘ஜவான்’ திரைப்படம் உல அளவில் ரூ.1004 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனை இயக்குநர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் காணொளி பகிர்ந்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.