அமைதிக்காக கடலுக்கடியில் மசூதி கட்டும் துபாய்..

0
197

சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குவதற்காக சில நாடுகள் தங்களின் நாடுகளை அபிவிருத்தி செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் துபாய் போன்ற நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதற்காக விசித்திரமாக கட்டிடங்களை அமைத்து வருகின்றது.

தன்னுடைய நாட்டில் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காகவும் மதத்தின் பெறுமையை காட்டுவதற்காகவும் இது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

துபாயில் தற்போது கடலுக்கடியில் மசூதி கட்டப்பட்டு வருகின்றது. இதன் முதல் பகுதியில் வெளியிலும் இரண்டாம் பகுதி கடலுக்கு அடியிலும் காணப்படும் என தெரியவந்துள்ளது.

சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நாடுகளில் ஆன்மீகத்திற்கு இது போன்ற செலவுகள் செய்வது நாட்டின் வளர்ச்சியை காட்டுகின்றது.

அமைதிக்காக கடலுக்கடியில் மசூதி கட்டும் பிரபல நாடு: வியப்பூட்டும் தகவல் | Dubai To Launch Underwater Mosque

இது போன்ற செயற்பாடுகளால் இறைவனுடன் இணைந்த மன அமைதியை அவர்கள் பெறுகின்றார்களாம்.

மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மத கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

இது போன்ற அந்த மசூதியில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பது பற்றி கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.

video source from manithan