ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று: பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் டெஸ்ட்

0
231

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. பாகிஸ்தானின் முல்தானில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதற்கமைய, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.