முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வரும் தேங்காய் எண்ணெய்..

0
142

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரசாரம் தெரிவித்துள்ளது.

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான குற்றச்சாட்டு | The Allegation About Coconut Oil

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார்.