டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி…

0
185

மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை (ஜூலை 24) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 321.1045 ஆகவும் விற்பனை விலை ரூபா 334.5576 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.07.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,  

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி | Value Of The Rupee Against The Dollar
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி | Value Of The Rupee Against The Dollar