யாழ் மாமியாரின் வீட்டை அபகரித்த சுவிஸ் மாப்பிள்ளை !

0
140

யாழ்ப்பாணம் நாவலூர் வீதியில் வசித்து வருகின்ற 64 வயதுடைய இரண்டு பிள்ளைகளுடைய தாயின் பெருமதி மிக்க சொந்த வீட்டை அவருடைய சுவிஸ் வாழ் மருமகன் ஏமாற்றி அபகரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுவிஸ் மாப்பிள்ளையால் யாழ் பெண்ணின் மாமியாருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Jaffna Girl S Son In Law Cheated On Her Mother

குறித்த தாயின் மூத்த மகள் கிட்டதட்ட 14 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு சுவிஸுக்கு சென்று அவருடைய கணவருடன் வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் இவருடைய இரண்டாவது மகள் திருமணம் முடிக்காத நிலையில் அரச நிறுவனம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்காக பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், மூத்த மகளின் தாயார் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார், தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார்.

சுவிஸ் மாப்பிள்ளையால் யாழ் பெண்ணின் மாமியாருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Jaffna Girl S Son In Law Cheated On Her Mother

இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூத்த மகள் யாழ்ப்பாணம் வந்துள்ளார், யாழ்ப்பாணம் வந்த இடத்தில் தாயார் அவரிடம் மீட்டும் பேச தொடங்கியுள்ளார்.

இதனையடுத்து சுவிஸில் உள்ள மூத்த மகளின் மகள் வயதுக்கு வந்தையடுத்து பூப்புனித நீராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளனர்.

மருமகன் மாமியாருக்கு அழைப்பை எடுத்து என்னுடைய மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளேன், அதற்காக உங்களை சுவிஸுக்கு அழைக்கபோகிறேன் நீங்கள் அங்கே வாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் மாப்பிள்ளையால் யாழ் பெண்ணின் மாமியாருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Jaffna Girl S Son In Law Cheated On Her Mother

இதனையடுத்து தாய் விசா எடுப்பதற்காக பெருமதியான வீட்டையும் காணியின் சொத்து மதிப்பை சுவிஸ் தூதகரத்திடம் ஓப்படைத்துள்ளார்.

இதனையடுத்து மாமியாரும், இளைய மகளும் சுவிஸ்க்கு சென்று பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

பின்னர் மருமகன் மாமியாரிடம் உங்களை நிரந்தரமாக சுவிஸில் தாங்க வைக்க போவதாக கூறி மாமியாரை கொழும்புக்கு அழைத்து சென்று அவரின் மொத்த சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றி எழுதியுள்ளார்.

சுவிஸ் மாப்பிள்ளையால் யாழ் பெண்ணின் மாமியாருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Jaffna Girl S Son In Law Cheated On Her Mother

இது மூத்த மகளின் தாயாருக்கு தெரியவர நிலையில் சுவிஸுக்கு எடுக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்து நிலையில் தாயாரும், இளைய மகளும் மீண்டும் இலங்கைக்கு சென்று சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து மூத்த மகள் தாயாருக்கு அழைப்பை எடுத்து தனது கணவர் சொத்துக்களை ஏமாற்றி தனது பெயருக்கு எழுதியுள்ளதை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் நானும், தங்கையும் தற்கொலை செய்துகொள்ள போவதாக அழைப்பில் இருக்கும்போதே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மூத்த மருமகள் தனது கணவரிடம் பேசி குறித்த சொத்துக்களை மீண்டும் உங்களுக்கே எழுதி வர நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்துள்ளார்.