இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவிற்கு புதிய பதவி

0
213

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) பந்துவீச்சு பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (Major League Cricket -MLC) போட்டிக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.