33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; யாழில் வெளியேறிய இராணுவம்

0
223

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர்  உரிய மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை

இந்நிலையில்  மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army

அதேவேளை சொந்த நாட்டிலேயே அகதியாக  இடம்பெயர்ந்து பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த J/ 233 கிராம சேவையாளர் பகுதி மக்களுக்கு மூன்று தசாப்தங்களின் பின்னர்  அவர்களது  காணிகள்  மீள கிடைக்கவுள்ளமை  மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.