சேலையில் ஜெலிக்கும் பிக்பாஸ் ஜனனி! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

0
202

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளாராக பங்குபெற்று பல இலட்சக்கணக்கானோரின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்திலும் ஜனனி நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டிவரும் ஜனனி இடையிடையே போட்டோசூட் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.

இவ்வாறான நிலையில் தற்போது சிவப்பு நிற சேலையில் புதிய ஹேர் ஸ்டைலுடன் ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.