காதலனுடன் ஓடிய மணப்பெண்; நேர்ந்த சோகம்

0
336

உத்திரப் பிரதேச மாநிலத்திம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.

திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அந்த மணப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார்.

அதன்படி அப்பெண்ணின் காதலனும், பெண்ணின் உறவினரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அத்தோடு தப்பி செல்லவிருந்த மூவர் உறவினர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றதும் லாரி ஒன்று மோதி உள்ளது.

இந்த விபத்தில் அப் பெண் தப்பியோட உதவிய உறவினர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.