LPL 2023 இற்கான வீரர்கள் ஏலம் – நேரடி கையொப்பங்கள் இவர்கள் தான்!

0
360

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. உரிமையாளர்களுக்கான கொள்வனவு செய்யக்கூடிய பணம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள்

  • டேவிட் மில்லர், திசர பெரேரா, மகேஷ் தீக்ஷனா – யாழ்ப்பாணம்
  • பாபர் அஸாம், மதீஷ பத்திரன, சாமிக்க கருணாரத்ன- கொழும்பு
  • மேத்யூ வேட், குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ – தம்புள்ளை
  • ஷாகிப் அல் ஹசன், தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ – காலி
  • தப்ரைஸ் ஷம்சி, வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மேத்யூஸ் – கண்டி