சைவ உணவுகளில் இத்தனை நன்மைகளா?

0
241

சைவ உணவுகளில் பல நன்மைகள் உள்ளன. இது இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் சைவ உணவு தொடர்பில் தவறான எண்ணங்கள் நிலவி வருகின்றன.

புரோட்டின்

சைவ உணவுகளில் இத்தனை நன்மைகளா? | Benefits Of Vegetarian Food

சைவ உணவுகள் நமக்கு தேவையான புரோட்டினை தருவதில்லை. இது முற்றிலும் தவறான கருத்து என கூறப்படுகின்றது.

பீன்ஸ், நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகளவான புரோட்டீன்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

சைவ உணவான மெடிட்டரேனியன் உணவு முறையில் போதுமான புரோட்டீன் உள்ளது.

இதை பின்பற்றுபவர்கள் அதிகளவான புரோட்டீன் பேர் வேண்டும் என்பதற்காக அசைவ உணவை உண்ணத் தேவையில்லை என கூறப்படுகின்றது. 

சைவ உணவுகளில் இத்தனை நன்மைகளா? | Benefits Of Vegetarian Food

சலிப்பை ஏற்படுத்தும்

சைவ உணவுகள் சலிப்பை ஏற்படுத்துவதோடு இதில் அதிகளவான வகைகள் இல்லை என கூறப்படுகின்றது.

ஆனால் அவை தவறானவை எனவும் சைவ உணவில் ஏராளமான வகைகள் இருப்பதாகவும் அது பல்வேறு கலவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

காரமான குழம்பு முதல் ஸ்டியூவ்ஸ் வரை ஏராளமான உணவு முறை காணப்படைவதாக கூறப்படுகின்றது.

சைவ உணவுகளில் இத்தனை நன்மைகளா? | Benefits Of Vegetarian Food

தாவர உணவுகள்

சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே தாவர உணவு பொருந்தும் என்று தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றது.

அசைவம் சாப்பிடுபவா்கள் இறைச்சியை குறைக்க விரும்பினாலோ அல்லது தங்கள் உணவுகளில் அதிகமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சோ்க்க விரும்பினாலோ, எளிதாக சைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

அவை அவா்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.

சைவ உணவுகளில் இத்தனை நன்மைகளா? | Benefits Of Vegetarian Food

வைட்டமின்கள், தாதுக்கள் சொிமானத்தை சீராக்கும். இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நாட்பட்ட நோய்களைக் குறைக்கும்.

அடுத்ததாக சைவ உணவுகள் நமது சுற்றுப்புறச் சூழலுக்கு பொருத்தமாக அமையும்.

ஏனெனில் அசைவ உணவுகளை விட தாவர உணவுகளை விளைவிப்பதற்கு குறைவான அளவே நிலம், தண்ணீா் மற்றும் மனித ஆற்றல் தேவைப்படும்.