பிரான்சில் தொடர்ந்து வெடிக்கும் ஆர்ப்பாட்டம்!

0
216

பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்ததை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது பிரான்ஸ் அரசு.

இதனால் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னர் ஓய்வு வயதை 62 – 64 ஆக உயர்த்துவதற்கான திட்டத்திற்கு பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.